மதுரையில் மர்ம காய்ச்சல்... சேலத்தில் டெங்கு காய்ச்சல் - பலியான குழந்தைகள்
சேலத்தில் 2 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலியான நிலையில் மதுரையில் 6 வயது சிறுவன் டெங்குவிற்கு பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: டெங்கு காய்ச்சல் சேலம் ஆத்தூரை சேர்ந்த 2 வயது சிறுமி தாரணியின் உயிரை குடித்துள்ளது. இதே போல மர்மகாய்ச்சலுக்கு மதுரையைச் சேர்ந்த 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
மதுரை ஜெய் ஹிந்புரத்தை சேர்ந்த பாலமுருகன், கூலி தொழிலாளி. இவரது மகன் கவினேஸ், 6. சிறுவன் கவினேஷ் சில தினங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இவர் கடந்த இரண்டு நாட்களாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் இன்று உயிரிழந்தார்.
இதே போல் டெங்கு காய்ச்சலுக்கு சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சிறுமி தாரணி உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி தாரணி இன்று மரணமடைந்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு ஸ்வேதா என்கிற 10ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஸ்வேதா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இதேபோல திருவள்ளூரில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications