சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அனுமதி பெற லஞ்சம்… முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு
சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அனுமதி பெற லஞ்சம் பெறப்பட்டதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு தொடர திருச்சி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது, வழக்கு தொடர திருச்சி கோர்ட் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
சூரிய மின்சக்தி திட்டத்துக்கு அனுமதி தர ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, லோகநாதன் என்பவர் புகார் செய்திருந்தார். இவரது புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று திருச்சி கோர்ட் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் காமராஜ், அருண்குமார், பாஸ்கர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க திருச்சி போலீசாருக்கு கோர்ட் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் விஸ்வநாதன் மீது வழக்கு தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று திருச்சி கோர்ட் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications