பஸ்ஸுக்குள் "குப் குப்"... கலெக்டருக்கு போட்டோ அனுப்பி கண்டக்டருக்கு ”ஆப்பு” வைத்த பயணிகள்!
சேலம்: சேலத்தில் பேருந்துக்குள் சிகரெட் பிடித்த கண்டக்டரைப் புகைப்படம் எடுத்து கலெக்டருக்கு அனுப்பி லைசென்சினை ரத்து செய்ய வைத்துள்ளனர் பஸ் பயணிகள்.
சேலம் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து கன்னங்குறிச்சி நோக்கி கடந்த மே 25 ஆம் தேதி தனியார் பஸ் ஒன்று சென்றது. பஸ்சில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அப்போது பஸ்சின் கண்டக்டரான ஏற்காடு முளுவி பகுதியை சேர்ந்த வித்யாபதி, பயணிகள் அருகே நின்று புகை பிடித்தார். இதனை பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து ஈமெயில் மூலம் கலெக்டருக்கு அனுப்பினார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி வித்யாபதியின் கண்டக்டர் லைசென்சை வட்டார போக்குவரத்து அதிகாரி நிரந்தரமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணி கூறுகையில், ‘'பஸ்சில் புகை பிடித்தல், செல்போன் பேசியபடி பஸ் ஓட்டினால் கண்டக்டர், டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications