"அம்மா" என்று அலறிக் கொண்டே பச்சைக் குத்திக் கொண்ட தொண்டர்கள்- ஜெ. பிறந்தநாளுக்காக!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தாளை அமைச்சர்கள் முன்னிலையில் 668 தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதா உருவத்தை கைகளிலும், நெஞ்சிலும் பச்சை குத்திக் கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை அதிமுகவினர் இன்று கொண்டாடினர். வழக்கம் போல அமர்க்களத்துடன், விதம் விதமான நிகழ்ச்சிகளுடன் பிறந்த நாள் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது.
இந்த நிலையில் 668 பேருக்கு ஜெயலலிதா உருவத்தை கையில் பச்சை குத்தும் நிகழ்ச்சி சென்னை வேளச்சேரியில் முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பச்சைத் தமிழகம்! pic.twitter.com/Paoe82zRID
— raj_tuty (@i_rajtuty) February 23, 2016
வேளச்சேரி திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், "அம்மா...." என்ற அலறல் சத்தத்துடன் தொண்டர்கள் கையில் ஜெயலலிதாவின் உருவம் பச்சைக் குத்தப்படது.
முதல்வரின் மனதை குளிர வைக்க வேண்டுமென்பதில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்களுக்குள் பெரும் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி, வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகிய தமிழக அமைச்சர்களின் மேற்பார்வையில் இந்நிகழ்ச்சி நடை பெற்றது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications