லால்குடி அருகே கூட்டுறவு சங்க தேர்தல் அலுவலர் வராததால் நாயிடம் மனு கொடுத்த வேட்பாளர்கள்
கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனுவை பெற அலுவலர் வராததால் நூதன போராட்டம் நடைபெற்றது.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: லால்குடி அருகே கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனுவைப் பெற அலுவலர் வராததால் நாயிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே, வாளாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று பலரும் திருண்டிருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும், தேர்தல் நடத்தும் அலுவலர் வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர்கள், நாயை அழைத்து வந்து நாற்காலியில் அமர வைத்து அதன் வாயில் மனுக்களை வைத்து நூதன முறையில் போராடினர்.
இதனை தொடர்ந்து, திருச்சி - லால்குடி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications