மவுலிவாக்கம் கட்டட விபத்து– உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மதுரையில் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
மதுரை: சென்னையில் நிகழ்ந்த கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னையில் போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் சரிந்து விழுந்ததில் இதுவரை 27 பேர் மேல் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை விபத்தில் பலியானவர்களுக்கு, தமிழக கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மதுரை சர்வேயர் காலனியில் உள்ள காவல் அலுவலகம் எதிரே இன்று நடைபெற்றது.
அஞ்சலி கூட்டத்தில் கட்டட தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு கலந்து கொண்டனர். தொடர்ந்து விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், கட்டிட பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டன.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications