கன்னியாகுமரி: செக்ஸ் வீடியோ காட்டி மாணவி பலாத்காரம்- கார் டிரைவர் கைது
கன்னியாகுமரி: செக்ஸ் வீடியோ காட்டி மாணவி பலாத்காரம்- கார் டிரைவர் கைது
சென்னை: மார்த்தாண்டம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொடர்பான படங்கள், வீடியோவை காண்பித்து பலாத்காரம் செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வண்டி பிலாங்கால விளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்,32. கார் டிரைவர். திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த ஒரு பள்ளியில் 8வது வகுப்பு படித்து வரும் மாணவி கீதாவை, பள்ளி முடிந்த தும் அடிக்கடி மாணவியை யாருக்கும் தெரியாமல், கார் மற்றும் பைக்குகளில் அழைத்து வருவார் விஜயகுமார்.
தினசரி மாணவியின் வீட்டின் அருகில் கொண்டு வந்து விஜயகுமார், அப்போது தனிமையை பயன்படுத்தி மாணவி கீதாவிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் கீதாவை அழைத்து சென்று, கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் ஆபாச படங்களைகாண்பித்து உணர்ச்சியை தூண்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இருவருக்கும் இடையே வயது வித்தியாசமும் அதிகமாக இருந்ததால் பார்ப்பவர்கள் ஒரு பொருட்டாக எடுதுக் கொள்ளவில்லை. ஆனால் நாளடைவில் விஜயகுமாரின் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இருவரையும் கண்காணிக்க தொடங்கினர்.
அப்போது மாணவியை வீட்டுக்கு அழைத்து சென்று விஜயகுமார் பலாத்காரம் செய்வதை உறுதி கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலைத்தில் பொது மக்கள் புகார்அளித்தனர். விஜயகுமார், கீதா இருவரையும் கையும் களவுமாக பிடித்து போலிசார் விசாரித்தனர். அப்போது விஜயகுமார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கீதா ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்காக கீதாவை ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications