காவிரி வழக்கு தீர்ப்பு: வரும் 22-ல் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம்
காவிரி வழக்கின் தீர்ப்பு குறித்து விவாதிக்க வரும் 22-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திடீரென காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!- வீடியோ
சென்னை: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்த வரும் 22-ந் தேதி தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது,
காவிரி வழக்கில் தமிழகத்துக்கான நீர் அளவை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் கர்நாடகாவுக்கு 14,75 டிஎம்சி கூடுதல் நீரை வழங்கியும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்ட இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து வரும் 22-ந் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
முன்னதாக எதிர்க்கட்சியான திமுக 23-ந் தேதியன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications