பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி தயார்: கோவை அரசு மருத்துவமனை அறிவிப்பு
பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பூசி மருந்து தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து தயார் நிலையில் இருப்பதாகவும், தேவைப்படும் நபர்கள் தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆஸ்துமா, கல்லீரல், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோயாளிகள், 6 மாதம் முதல் எட்டு வயது வரையுள்ள குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்ளலாம் என கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
தற்போது கோவையில் பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், தேவைப்படுவோர் தாமதிக்காமல் தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications