பேரறிவாளன் மனுவை நிராகரிக்க தடா கோர்ட்டில் சி.பி.ஐ மனு!
Subscribe to Oneindia Tamil

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எஞ்சிய விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க கோரி, இந்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் சென்னை தடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவிற்கு சி.பி.ஐ இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்குமாறு பேரறிவாளன் மனு செய்ய முடியாது என்றும், விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி பேரறிவாளன் மனுவை தள்ளபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு தடா நீதிமன்றம் ஒத்திவைத்தது.
More From
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications