சென்ட்ரல் குண்டுவெடிப்பு விசாரணை சவாலாக உள்ளது: போலீஸ் அதிகாரி ஒப்புதல்
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த கவுஹாத்தி ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியை கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக உள்ளது என்று சிபிசிஐடி ஐ.ஜி.மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
மே 1ம்தேதி சென்னை சென்ட்ரலில் நின்றுகொண்டிருந்த கவுஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்ததில் 1 பெண் உயிரிழந்தார், 14 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி விசாரித்து வருகிறது. வழக்கின் நிலை பற்றிய செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த சிபிசிஐடி போலீஸ் ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால்,
சென்ட்ரல் குண்டுவெடிப்பு விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டுள்ளது. விசாரணையில் சில ஆக்கப்பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த ரயிலில் பயணித்தோர் அனைவரின் விவரத்தையும் பெற்றுள்ளோம். ஒவ்வொருவரிடமும் விசாரித்து வருகிறோம்.
ரயில் பயணித்த ரயில் நிலைங்கள் வாரியாகவும் விசாரணையை நடத்தி வருகிறோம். பொதுமக்களில் 200க்கும் மேற்பட்டோர் காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விவரங்கள் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை பொறுத்தளவில் குண்டு வைத்தது யார், எங்கே வைக்கப்பட்டது என்பதை கண்டறிவதுதான் சவாலாக உள்ளது என்றார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications