காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மீண்டும் எதிர்ப்பு
Recommended Video

டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த காவிரி வழக்கில் கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதுமட்டுமல்லாது காவிரி மேலாண்மை வாரியத்தை 6 மாதங்களுக்குள் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இது 15 ஆண்டுகளுக்கு தீர்ப்பு செல்லும் என்பதால் இந்த தீர்ப்பை அமல்படுத்தியே தீர வேண்டும் என்று தமிழக அரசு எண்ணி கொண்டிருக்கிறது.
ஆனால் கர்நாடகத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸை ஓரம் கட்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் உத்தரவில் கர்நாடகத்துக்கு சாதகமாக நடந்து கொள்ள பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன்படி நதிநீர் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்டதிருத்த மசோதாவை பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யவுள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications