எப்படியாவது ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு முயற்சிக்கும் - தமிழிசை
சென்னை: சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் கூட பொங்கல் பண்டிகையை எப்படியாவது ஜல்லிக்கட்டோடு நடத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை விதித்துள்ளது. இது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை கருத்து தெரிவிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களின் கருத்தை அறிந்து மத்திய அரசு தொடர்ந்து தனது முயற்சியை எடுக்கும்.

எப்படியாவது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று, இந்த பொங்கல் பண்டிகையை ஜல்லிக்கட்டோடு நடத்த முயற்சி எடுப்போம். இதுதொடர்பாக மத்திய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். நாங்களும் மத்திய அரசிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்.
அரசாணை மட்டுமே பிறப்பித்தால் போதுமானது, அவசரச் சட்டம் தேவையில்லை என்று கூறிய சட்ட வல்லுனர்களின் கருத்தின்படியே மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது. நல்லெண்ணத்தில்தான் இந்த அறிவிப்பை மத்திய அ்ரசு எடுத்தது. சிக்கல் வராது என்ற எண்ணத்தில்தான் அரசாணை மட்டும் பிறப்பிக்கப்பட்டது. எனவே சிக்கல்களை நிவர்த்தி செய்து ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அ்ரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications