நீதிபதியின் மனைவிக்கே பாதுகாப்பு இல்லை.. தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற திருடர்கள்!
Recommended Video

கோவை: கோவை அருகே சூலூரில் டூவீலரில் சென்ற நீதிபதியின் மனைவியின் தாலிச் சங்கிலியை திருடர்கள் பறித்துச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் உரிமையியல் கோர்ட்டில் நீதிபதியாக இருந்து வருபவர் செல்வ பாண்டியன். இவர் தனது குடும்பத்துடன் சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் வசித்து வருகிறார். நேற்று இரவு, தனது மனைவி மகேஸ்வரியுடன் டூ வீலரில் கோவிலுக்குப் போயிருந்தார். போய் விட்டு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது சூலூர் பெரிய குளத்தருகே வரும் போது இவர்களுக்கு பின்னால் இரு சக்கரவாகனத்தில் வந்த இருவர் நீதிபதியின் மனைவியின் கழுத்தில் இருந்த 9 பவுன் தாலிக்கொடியை பறித்துச்சென்றனர். இதனால் நீதிபதியும், அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர்.
சூலூர் பகுதியில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. இது இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சனிக்கிழமை கோவையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் சூலூரில் உள்ள அனைத்துகட்சி பிரமுகர்கள் சந்தித்து இதுபற்றி புகார் தெரிவித்திருந்தனர்.
சூலூர் காவல் நிலையத்தில் காவலர்கள் குறைவாக உள்ளனர் இதனை சரி செய்ய வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர். மக்களும் திருட்டைத் தடுக்க காவலர்களை அதிகரித்து, ரோந்துப் பணியையும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications