உடல் முழுவதும் தங்கக் கட்டிகளை ஒட்டி வந்த பயணி - சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்!
சென்னை: சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 4.2 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இன்று சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வந்து இறங்கிய சென்னையைச் சேர்ந்த பிரபாகர் என்ற பயணியிடம் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பிரபாகரன் தன் உடல் முழுவதும் தங்க கட்டிகளை ஒட்டி மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரபாகரன் உடலில் ஒட்டியிருந்த சுமார் 4.2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சட்ட விரோதமாக தங்கம் கடத்தியது தொடர்பாக பிரபாகரனிடம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேநேற்று சிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து சென்னை வந்த இருவேறு பயணிகளிடமிருந்து சுமார் 3 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 14 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications