சென்னை விமான நிலையத்தில் குறைந்த மின் அழுத்தம் – பயணிகள் அவதி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் திடீரென்று ஏற்பட்ட மின் அழுத்த குறைப்பாட்டால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து பல நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப் படுகின்றன.

மற்ற நாடுகளில் இருந்து வரும் விமானங்களும் இங்கு வந்தடைகின்றன.மேலும், இரவு நேரங்களில்தான் இங்கு விமானப் போக்குவரத்து அதிகமாக நடைபெறுகின்றது.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு அங்கு திடீரென்று குறைந்த அழுத்த மின்சார பிரச்சனை ஏற்பட்டது.இதனால் விளக்குகள் மந்தமாகவே எரிந்தன.ஜெனரேட்டர் உபயோகப் படுத்தியும் மின்சார பிரச்சனை சீராகவில்லை.
குறைந்த மின் அழுத்த வினியோகம் அதிகாலை வரை இருந்ததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். லிப்ட், கன்வேயர் பெல்ட் எதுவும் இயங்கவில்லை.இதனால் பொருட்களை விமான நிலைய ஊழியர்கள் டிராலிகளில் எடுத்துச் சென்றனர்.
விமானப் புறப்பாடும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது.பல விமானங்கள் மிகவும் தாமதமாக கிளம்பின.சரியான நேரத்தில் விமானங்கள் கிளம்ப இயலாததால் பயணிகள் கொட்டக் கொட்ட விழித்திருந்தனர்.
சர்வதேச அளவிற்கு விமான நிலையம் தரம் உயர்த்தப்படும் போது இது போன்ற இடையூறுகளையும் களைந்தால்தான் உண்மையான அங்கீகாரம் கிடைக்கும்.
-
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
தவெக பதவியேற்று 15 நாளானால் என்ன? இப்போதைக்கு விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா அதிரடி! -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications