குண்டு வெடிப்பில் பலியான ஸ்வாதி… உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த ஸ்வாதியின் உடலைப் பார்த்து பெற்றோர்கள் கதறியழுத சம்பவம் காண்பவர்கள் நெஞ்சை உருக்கவதாக அமைந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வியாழக்கிழமை காலை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. இதில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஸ்வாதி என்ற பெண் உயிரிழந்தார்.

ஸ்வாதி ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெற்றோர் ராமகிருஷ்ணன் காமாட்சி என்று தெரியவந்ததும், அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஸ்வாதியின் உடல் சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வியாழக்கிழமை மதியம் அவர்கள் சென்னைக்கு வந்தனர்.
ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். ஸ்வாதியின் உடல் ஸ்ரீநகருக்கு எடுத்துச் செல்வதற்காக தனி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications