பச்சையப்பன் கல்லூரியில் பயங்கர மோதல்... ஒரு மாணவரை 5 மாணவர்கள் விரட்டி விரட்டி வெட்டினர்
சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவரை 5 மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே அரிவாளால் வெட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், இன்று வழக்கம் போல் கல்லூரி நடைபெற்றது. அப்போது கல்லூரிக்குள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த 5 மாணவர்கள் கொண்ட கும்பல் ஒன்று, சதீஷ்குமார் என்ற மாணவரை சரமாரியாக வெட்டியது.

இதில் சதீஷ்குமார் தலை, கை உட்பட பல இடங்களில் பலத்த காயமடைந்தார். தாக்குதலை நடத்திய கும்பல் பின்னர் தப்பிச்சென்றது. பலத்த காயமடைந்த சதீஷ்குமார் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அரிவாளால் வெட்டிய மாணவர்களைத் தேடி வருகின்றனர்.
தாக்குதலுக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications