குடி போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர் ஜெய்க்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
சென்னை: குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் நடிகர் ஜெய்க்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குடி போதையில் ஜெய், காரை ஓட்டி வந்து, கடந்த மாதம் 21ம்தேதி அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாக்கினார். இதுசம்பந்தமாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஜெய் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அக்டோபர் 3ம் தேதி சைதாப்பேட்டை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதில் நடிகர் ஜெய் நேரில் ஆஜரானர்.

பத்திரிகையாளர்களுக்கு தெரியாமல் ரகசியமாக கோர்ட்டுக்குள் வந்துவிட்டு வெளியேறினார் ஜெய். இது தொடர்பான வழக்கு விசாரணை நாளையும் நடைபெறும் என்பதால், நடிகர் ஜெய், கோர்ட்டுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஜெய்க்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம். நாளை அவர் ஆஜராக கோர்ட் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications