வாக்குச்சாவடிகளுக்கு இன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும்
சென்னை: சென்னை மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இன்று வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தேர்தலை நேர்மையான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் முழு அளவிலான நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.

அரசியல் கட்சிககள் பிரச்சாரம் மேற்கொள்ள நேற்றே கடைசி நாளாகும். இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு இன்று மின்னணு வாக்கு இயந்திரங்களை அனுப்பிவைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்குச்சாவடிகளில் பணியுரியும் தேர்தல் பணியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், அவ்வாறு தேர்தெடுக்கப்படும் 20000 பணியாளர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கப்படும் என்றும் சந்திரமோகன் தெரிவித்தார்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications