வேலை பார்த்த நிறுவனத்திற்கு ரூ. 1 கோடி நஷ்டம் ஏற்படுத்திய என்ஜினீயர் கைது
சென்னை: சென்னையில் என்ஜினீயர் ஒருவர் தான் பணியாற்றிய நிறுவனத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பு ஏற்படுத்திய காரணத்தால் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெருங்குடியில் உள்ள குட்வின் இந்தியா என்ற நிறுவனத்தின் மேலாளர் கணேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார்.
அந்த மனுவில், "எங்கள் கம்பெனியில் விற்பனை பிரிவு பொறியாளராக வேலை பார்த்த மணிகண்டன் என்பவர், எங்கள் கம்பெனி தொழில்நுட்ப ரகசியங்களை கற்றுக்கொண்டு தற்போது அவரே புதிய கம்பெனி ஒன்றை தொடங்கி விட்டார்.
அவர் எங்கள் கம்பெனியில் வேலை பார்த்தபோது, போட்டிருந்த ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு, எங்கள் கம்பெனிக்கு ரூபாய் 1 கோடி இழப்பை ஏற்படுத்தி விட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதன் அடிப்படையில் என்ஜினீயர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications