அட்லாண்டிக் கடலில் வாழும் அரிய வகை மீன்கள் சென்னை மீனவர் வலையில் சிக்கியது!
சென்னை மீனவரின் வலையில் சில அரிய வகை மீன்கள் சிக்கின.
சென்னை : அட்லாண்டிக் மற்றும் தென் பசிபிக் கடல் பகுதிகளில் வாழும் அரிய வகை மீன் சென்னை மீனவரின் வலையில் சிக்கியுள்ளது.
க்னைப்டூத் டாக்பிஷ் எனப்படும் வகையைச் சேர்ந்த மீன்கள் அட்லாண்டிக் கடல் பகுதியின் கிழக்குப் பகுதியிலும், தென் பசிபிக் கடல் பகுதியிலும் வாழக் கூடியது. சுறா மீன்களைப் போன்று அச்சுறுத்தும் வகையிலான கூர்மையான பற்களைக் கொண்டவை இந்த மீன்கள்.

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரது வலையில் இந்த மீன்கள் சிக்கியுள்ளன. மற்ற மீன்களில் இருந்து இவை வித்தியாசமாகக் காணப்பட்டதால், இவற்றை வாங்க வியாபாரிகள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.
எனவே, இந்த மீன்கள் நேரடியாக சுறா மீன்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் துறைக்கு அனுப்பப்பட்டது. ஒவ்வொரு மீன்களும் குறைந்தது பத்து கிலோ எடையுடன் இருப்பதால், அவற்றில் தேவையான எண்ணெய்யை எடுத்து விட்டு மீதமுள்ள சதைப்பகுதி குப்பையில் போடப்பட்டு விடும் எனக் கூறப்படுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications