கருணாநிதி மகள் மு.க. செல்வி மீதான மோசடி வழக்கு... 6 மாதத்துக்குள் முடிக்க ஹைகோர்ட் உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மகள் மு.க.செல்வி மீதான மோசடி வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மகள் மு.க.செல்வி. இவர் மீது கடந்த 2012ம் ஆண்டு சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் என்பவர் மோசடிப் புகார் ஒன்றை அளித்தார். அதில், செல்வியும், அவரது மருமகனும் சேர்ந்து நிலமோசடி செய்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நெடுமாறன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘செல்வி மீதான மோசடி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்' என பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications