கருணாநிதி குறித்து அவதூறு.. எச் ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை ஹைகோர்ட் உத்தரவு
திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பாக எச் ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பாக எச் ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, திமுக தலைவர் கருணாநிதி குறித்து டிவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டிருந்தார். எச் ராஜாவின் அந்த டிவிட்டர் பதிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

எச் ராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவரது கொடும்பாவியை எரித்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக எச் ராஜா மீது திமுகவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் எச் ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவதூறு பேசிய வழக்கில் எச் ராஜா மீது வழக்கு பதிவு செய்ய நொளம்பூர் காவல்நிலைய ஆய்வாளருக்கு சென்னை ஹைகோர்ட் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications