புதிய குடும்ப நல நீதிமன்றங்களை விரைவில் அமைக்க வேண்டும்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: புதிய குடும்ப நல நீதிமன்றங்களை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடும்பநல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணையில் குடும்ப நல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் எவ்வளவு குடும்ப நல நீதிமன்றங்கள் தேவை என்பன போன்ற விவரங்களுக்கு பதில் அளிக்கும் படி தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு பதிவாளரின் பரிந்துரையின் பேரில் 4 புதிய குடும்ப நல நீதிமன்றங்களை அமைக்க பரிசீலனை செய்வதாக கூறியிருந்தது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது குடும்ப பிரச்சினைகள் சமூக பிரச்சினைகளாக மாறி வருவதை சுட்டிக் காட்டிய நீதிபதி கிருபாகரன் தற்போதுள்ள குடும்ப சல நீதிமன்றங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டார்.
எனவே புதிய குடும்ப நல நீதிமன்றங்களை விரைவாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு நீதிபதி ஒத்திவதை்தார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications