கும்மிருட்டில் கருமேகங்களை கிழித்த மின்னல்கள்! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றிரவு கொட்டிய மழையின் போது வானில் கருமேகங்களை மின்னல்கள கிழிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னையில் நேற்றிரவு வானிலை மையங்களின் கணிப்பை தாண்டியும் கனமழை கொட்டியது. இதனால் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Chennai last night lightning recorded in video

இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கியது. அப்போது வானில் மழை மேகங்களை கிழித்துக்கொண்டு மின்னல்கள் பளீச்சிட்டன.

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai last night lightning recorded in video. this video became viral.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற