3-ம் கட்ட மெட்ரோ ரயில் பாதை.. சென்னையில் நிலம் எடுக்க ஆய்வு
சென்னையில் 3-ம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்க நிலம் எடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சென்னை: சென்னையில் 3-ம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்க நிலம் எடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் இரண்டு கட்ட மெட்ரோ பணிகள் நடந்து முடிந்துள்ளது. இன்னும் அண்ணா சாலை பகுதிகளில்மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. சாலைக்கு அடியில் மெட்ரோ பணிகள் நடப்பதால் அந்த பகுதியில் மட்டும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், அண்ணா சாலை பகுதியில் மழை காரணமாக அவ்வப்போது சாலையில் பெரிய திடீர் பள்ளம் ஏற்படுவதும் நடப்பதுண்டு. இந்த நிலையில் தற்போது சென்னையில் 3-ம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்க நிலம் எடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மாதவரம் முதல் சிறுசேரி வரை 3-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடக்க உள்ளது. இதற்கான நிலம் வாங்கும் பணிகள், வரைபடம் தயாரிக்கும் பணிகள் நடக்க உள்ளது.
ஏற்கனவே சென்னை முழுக்க மெட்ரோ மூலம் இணைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டு இருந்தார். அந்த வகையில் தற்போது கொட்டிவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயிலுக்கான நிலம் ஆய்வு செய்யப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications