ஊதிய உயர்வு வழங்கியதில் அநீதி.. மெட்ரோ ரயில் ஊழியர்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம்
சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் இன்று மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மெட்ரோ ரயில் ஊழியர்கள் இன்று மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் தங்களது ஊதிய உயர்வில் அநீதி நிகழ்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து கடந்த சனிக்கிழமை அன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திங்கட்கிழமையான இன்று உயரதிகாரிகளிடம் பேசி தீர்க்கலாம் என்று நிர்வாகம் கூறியதன் அடிப்படையில் சனிக்கிழமை போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பினர்.

இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு போனபோது, ஊழியர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் முற்றிலும் நிராகரித்து விட்டது. இதைத்தொடர்ந்து, கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை நிர்வாக அலுவலகம் எதிரில் மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தை மெட்ரோ ரயில் ஊழியர்கள் துவங்கி உள்ளனர்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications