சென்னையில் நிகழ்ந்த கொலைகளே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்குக்கு உதாரணம் - டிகேஎஸ் இளங்கோவன்
கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு சென்னையில் நடைபெற்ற கொலைகளே உதாரணம் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேட்டில் யூனியன் பாங்க் இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட வங்கி பணியாளர்களின் 10-வது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்திளார்களிடம் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், சட்டசபையில் ஆளுநர் உரையின் போது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று நடந்த கொலைகளே தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணம்.தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மனம் இருந்தால் சட்டசபையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்று கூறினார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications