Breaking News: காவிரி மேலாண்மை வாரியம்- மத்திய அரசுக்கு மே 14 வரை சுப்ரீம்கோர்ட் கால அவகாசம்!!
Tamilnadu
oi-Veerakumar
By Veera Kumar
Subscribe to Oneindia Tamil
டெல்லி; காவிரி மேலாண்மை வாரியத்துக்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மே 14-ந் தேதிவரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது.
போர்க்களமான சென்னை
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் சென்னை அண்ணாசாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அண்ணாசாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நகரில் 6000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு, தனியார் பேருந்துகள், வேன்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்:
May 08, 2018, 8:45 pm IST
மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள பரோல் கேட்டு விண்ணப்பித்த லாலு பிரசாத்
May 08, 2018, 8:45 pm IST
லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கு வரும் 12-ஆம் தேதி திருமணம்
May 08, 2018, 8:45 pm IST
3 மாட்டு தீவன வழக்குகளில் சிறை தண்டனை பெற்றவர் லாலு
May 08, 2018, 8:45 pm IST
போலீஸ் பாதுகாப்புடன் ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் லாலு
May 08, 2018, 5:26 pm IST
21 குண்டுகள் முழங்க சொந்த ஊரான சிந்தாமணியில் உடல் அடக்கம்
May 08, 2018, 5:26 pm IST
மணல் கொள்ளையரால் கொலை செய்யப்பட்ட காவலர் ஜெகதீசன் உடல் அடக்கம்
May 08, 2018, 4:59 pm IST
நீட் தேர்வில் முறைகேடு- 4 பேர் மீது சிபிஐ வழக்கு
May 08, 2018, 4:53 pm IST
ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கு மோடி தேர்தலில் வாய்ப்பளித்துள்ளார் -சோனியா
May 08, 2018, 4:53 pm IST
ஊழலுக்கு எதிராக மோடி எதுவும் செய்யவில்லை -சோனியா
May 08, 2018, 4:53 pm IST
மோடி வெளிநாடு சென்று பொய் சொல்கிறார், வரலாற்றை திரிக்கிறார் -சோனியா
May 08, 2018, 4:53 pm IST
மோடி நன்றாக நடிக்கிறார், அவர் மிகவும் சிறந்த நடிகர் -சோனியா
May 08, 2018, 4:53 pm IST
இதுவரை இல்லாத வகையில் விலைவாசி உயர்ந்து இருக்கிறது -சோனியா
May 08, 2018, 4:53 pm IST
ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கு மோடி தேர்தலில் வாய்ப்பளித்துள்ளார் -சோனியா
May 08, 2018, 4:53 pm IST
ஊழலுக்கு எதிராக மோடி எதுவும் செய்யவில்லை -சோனியா
May 08, 2018, 4:52 pm IST
மோடி வெளிநாடு சென்று பொய் சொல்கிறார், வரலாற்றை திரிக்கிறார் -சோனியா
May 08, 2018, 4:52 pm IST
மோடி நன்றாக நடிக்கிறார், அவர் மிகவும் சிறந்த நடிகர் -சோனியா
May 08, 2018, 4:52 pm IST
இதுவரை இல்லாத வகையில் விலைவாசி உயர்ந்து இருக்கிறது -சோனியா