சென்னை பொதுமக்களுக்கு இடையூறு.. ராமதாஸ், அன்புமணி மீது போலீஸ் வழக்குப்பதிவு
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக ராமதாஸ், அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாமக தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பாமக சார்பில், சென்னையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டம் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து இரவு பத்து மணிக்கு மேல் கூடுதல் நேரம் கூட்டம் நடத்தி சென்னை சாஸ்திரி பவனில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், மிகவும் சத்தமாக ஒலிப்பெருக்கி வைத்ததாகவும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications