சென்னை, காஞ்சி, திருவள்ளூர், நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை நீடிப்பதால் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சென்னை, காஞ்சி, திருவள்ளூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று 5வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை கொட்டிவருகிறது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மூன்று நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பி இருப்பதால் புறநகரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்னும் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இன்றும் மழை நீடிக்கும் என்று அறிவித்துள்ளதாலும் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications