துணிக்கடையில் ‘கண்காணிப்பு கேமராவை’ திருடிய டெய்லர்... கடை உரிமையாளர் போலீசில் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை துணிக்கடை ஒன்றில் பூட்டை உடைத்து கண்காணிப்பு கேமரா மற்றும் மானிட்டரை திருடியதாக, அதே கடையில் வேலை பார்க்கும் டெய்லர் மீது கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை, புரசைவாக்கம் ஆரியப்பன் லேனில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில், கடை பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் காட்சிகள் பதிவாகும் மானிட்டர் திருடப் பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கடையின் உரிமையாளர் போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர், ‘தனது கடையில் வேலை பார்க்கும் டெய்லர் அசோக் என்பவர், கடையின் பூட்டை உடைத்து கண்காணிப்பு கேமரா மற்றும் காட்சிகள் பதிவாகும் மானிட்டரை திருடிச் சென்றதாக' அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திருட்டு குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வாக்குப்பதிவு செய்து தலைமறைவான அசோக்கை தேடி வருகிறார்கள்.
More From
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications