பஸ் கட்டணத்தை வாபஸ் பெறு...சென்னையில் மாணவர்கள் மனிதச்சங்கிலி பேரணி
உயர்த்தப்பட்ட பேருந்துக்கட்டணத்தை திரும்ப பெறக்கோரி சென்னையில் கவின்கலைக்கல்லூரி மாணவர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி சென்னையில் கவின்கலைக்கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. இந்த கட்டண உயர்வுக்கு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசுக்கு எதிராக பஸ் பயணிகள் கடும் சாபம் கொடுத்து வருகின்றனர். கூடுதல் கட்டணம் கேட்டும் கண்டக்டரை அடிக்கப் பாய்கின்றனர் சிலர். இந்த நிலையில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படுகிறது. கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு இடையே கல்லூரிக்கு வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூரில் கவின்கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று பதாகைகளுடன் மனிதசங்கிலி பேரணியில் ஈடுபட்டனர். பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications