சென்னை மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்: புதிய நேரத்தை அறிவது எப்படி?- இதோ...!
சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில்கள் நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் 70 ரயில்களுக்கு பொருந்தும்.
மின்சார ரயில்கள் புறப்படும் நேரம் மற்றும் சென்றடையும் நேரத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி சென்ட்ரல்- திருத்தணி; கடற்கரை- திருத்தணி; சென்ட்ரல் - சூலூர்பேட்டை; கடற்கரை - சூலூர்பேட்டை இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் ரயில்களின் புறப்படும் மற்றும் சென்றடையும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, பட்டாபிராம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் 26 மின்சார ரயில்களின் நேரமும் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், பட்டாபிராம், திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை ஆகிய இடங்களுக்கும், சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களுக்கும் செல்லும் மின்சார ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தாம்பரம்- செங்கல்பட்டு, செங்கல்பட்டு- தாம்பரம் மற்றும் திருத்தணி மார்க்கத்தில் செல்லும் ரயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மின்சார ரயில்கள் தற்போதுள்ள நேரத்தை விட 5 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும். சில மின்சார ரயில்கள் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும்.
இந்த புதிய காலஅட்டவணை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
ரயில்களின் புதிய நேரத்தை அறிய...
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications