தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் பாதிக்கப்பட்ட தாம்பரம்-கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து
சென்னை: கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாவரம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் மின்சார ரயில் இயக்கம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
சென்னையில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், பலத்த காற்றும் வீசிவருகிறது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் காலை நிலவரப்படி, 30 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

பல்லாவரம் அருகே, மின்சார ரயில் தண்டவாளத்திலும் ஒரு மரம் முறிந்து விழுந்தது. இதனால் தாம்பரம்-கடற்கரை நடுவேயான மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டதை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து ரயில்கள் இயக்கப்பட்டன. அமைச்சர்கள் வளர்மதி, வேலுமணி உள்ளிட்டோர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வில் ஈடுபட்டனர்.
-
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே












Click it and Unblock the Notifications