வீட்டுச் சுவரில் சிறுநீர் கழித்த நாய்: தட்டிக் கேட்ட எஸ்.ஐ.க்கு அடி உதை - 2 பேர் கைது
சென்னை: தினந்தோறும் வீட்டுச் சுவரில் நாய் சிறுநீர் கழிப்பதைத் தட்டிக் கேட்ட சப்-இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்த இருவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் விபிபி அவென்யூவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் லோகு தினந்தோறும் தனது நாயை வாக்கிங் அழைத்து செல்வது வழக்கம். அப்போது, அந்த நாய் தமிழ்வாணன் என்பவரது வீட்டுச் சுவரில் சிறுநீர் கழித்து வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தமிழ்வாணன், இது தொடர்பாக லோகுவிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த லோகு, தனது பெரியப்பா மகன் முகேஷை அழைத்து வந்து தமிழ்வாணனிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது தமிழ்வாணன், "நான் துரைபாக்கம் சப்-இன்ஸ்பெக்டர்!" எனத் தெரிவித்துள்ளார். ஆனால், அதனைக் காதில் வாங்கிக் கொள்ளாத லோகுவும், முகேஷும் தமிழ்வாணனை அடித்து உதைத்துள்ளனர்.
உடனடியாக இது குறித்து துரைப்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார் தமிழ்வாணன். விரைந்து வந்த காவலர்கள் லோகு மற்றும் முகேஷைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications