தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம், மழை.. சென்னையில் கடும்போக்குவரத்து நெரிசல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூருக்கு செல்லும் வாகனங்கள் விரைந்ததால், சென்னை கோயம்பேடு முதல் வடபழனி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளியை சொந்த ஊர்களில் சென்று கொண்டாடுவதற்காக சென்னையில் பணிநிமித்தமாக தங்கியுள்ள மக்கள் பலரும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இதற்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டுவருகின்றன.

நேற்று இரவு மட்டுமின்றி இன்று காலையிலும் பலரும் பஸ்களில் சொந்த ஊர் விரைந்தனர். இதனால், கோயம்பேடு-வடபழனி இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலை முதல் பெய்த மழையும் டிராபிக் நெரிசலை மேலும் அதிகரித்தது. இதனால், அலுவலகங்களுக்கு சென்றவர்களும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications