எப்ப பார்த்தாலும் ஃபுல் போதை.. சதா சண்டை.. கடுப்பில் அமெரிக்க மனைவியை கைவிட்ட சென்னை இளைஞர்
Recommended Video

காஞ்சிபுரம்: அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவரை அரை நிர்வாணத்தில் கைவிட்டு விட்டு சென்னை இளைஞர் தலைமறைவாகிவிட்டார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் கேலா மரீன் நெல்சன் (35). இவருக்கும் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விமல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து இருவரும் வேளச்சேரியில் வீடு பார்த்து குடியேறினர். இந்நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த வெள்ளைகேட் சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் தன் மனைவியை விமல் இறக்கி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

காவல் துறை
போதையில் தேசிய நெடுஞ்சாலையில் அரை நிர்வாணத்துடன் சுற்றித் திரிந்த அவரை கண்ட அப்பகுதியினர் காஞ்சிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பெண்கள் காப்பகம்
பெண் காவலருடன் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு அவருக்கு வேறு துணி உடுத்தி காவல்துறையினர் பாதுகாப்பில் வைத்துள்ளனர். பின்னர் வேளச்சேரி காவல் நிலத்திற்கு தகவல் தெரிவித்து சமூக நலத்துறையின் வழிகாட்டுதலின் பேரில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

வேலை இல்லை
இதனிடையே சென்னையில் இவர்கள் குடியேறியதாக கூறப்படும் வீட்டில் சென்று பார்த்தபோது அங்கு விமல் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டதும் அவர் பணியாற்றிய நிறுவனத்தில் அவருக்கு வேலை போய்விட்டதும் தெரியவந்தது.

அமெரிக்கா
இதையடுத்து அமெரிக்க தூதரகத்திற்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அமெரிக்க தூதரகத்தினர் காவல்துறையினர் உதவியுடன் காப்பகத்தில் இருந்த பெண்ணை மீட்டு விமானம் மூலம் அமெரிக்கா அனுப்பி வைத்தனர்.

போதை
தலைமறைவாக உள்ள விமலை போலீஸார் தேடி வருகின்றனர். பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவரை அரை நிர்வாண கோலத்தில் கைவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண் எப்போதும் போதையில் இருந்ததால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications