சிஏ பரீட்சையில் சென்னையின் ஜேம்ஸ் பிரிட்டோ அபாரம்.. நாட்டிலேயே முதல் மாணவராக தேர்ச்சி!
சென்னை: சென்னையைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ என்ற மாணவர், சிஏ எனப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி தேர்வில் நாட்டிலேயே முதல் மாணவராகத் தேர்வு பெற்று அசத்தியுள்ளார்.
சமீப காலமாக சிஏ படிப்பின் மீது மாணவர்களுக்கு மோகம் அதிகரித்து வருகிறது. பலரும் இதில் கலந்து கொண்டு அசத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் - டிசம்பரில் நடந்த சிஏ தேர்வில் நாட்டிலேயே முதல் மாணவராக ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ என்ற சென்னை மாணவர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
Chennai youth tops CA final exams https://t.co/4YUQoh66DI pic.twitter.com/9v0zU8l4Zv
— Times of India (@timesofindia) January 17, 2016 23 வயதான பிரி்டடோ, 800க்கு 595 மதிப்பெண்களுடன், 74.38 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். திருப்பதியைச் சேர்ந்த மோகன்குமார் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். அனினேஷ் சன்செட்டி 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 5.75 சதவீதமாகும். இது கடந்த ஆண்டுகளை விட மிகக் குறைவாகும். சிஏ தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பதே மிகப் பெரிய விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது சாதனை குறித்து பிரிட்டோ கூறுகையில், முதல் முயற்சியிலேயே நான் தேர்ச்சி பெற்றுள்ளேன். இரண்டு குரூப் தேர்விலும் நான் ஒரே சமயத்தில் கலந்து கொண்டேன். இன்டர்மீடியேட் சமயத்தில் இரு குரூப்களிலும் தனித் தனி்யாக எழுதினேன் என்றார்.
பிரிட்டோவின் தந்தை ஒரு ஆடிட்டர் ஆவார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications