இரவோடு இரவாக தியாகி சிதம்பரநாதனின் சிலை அகற்றம்
நாகர்கோவில்: களியக்காவிளையில் இருந்த எல்லை போராட்ட தியாகி சிதம்பரநாதனின் சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ரூ.5 லட்சம் மதிப்பில் தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் எல்லை போராட்ட தியாகி சிதம்பரநாதனின் சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலை துணியால் மூடப்பட்டு திறப்பு விழா காணாமல் இருந்தது.

இந்நிலையில் வரும் 27ம் தேதி அந்த சிலையை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் திறந்து வைப்பார் என்று காங்கிரஸ் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டினர். மேலும் சிலையை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வைக்க எடுக்கப்பட்ட முயற்சியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் குறித்து அறிந்த போலீசார் அங்கு வந்து காங்கிரஸ் கட்சியினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நள்ளிரவில் நவீன இயந்திரங்கள் உதவியுடன் சிலை அகற்றப்பட்டுள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications