மருத்துவர்களின் அலட்சியத்தால் சிறுவன் மரணம்... உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் இரண்டரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications