தொடரும் 'குழந்தை தொழிலாளர்கள்' முறை - முத்துப்பேட்டையில் 3-வது முறையாக குழந்தைகள் மீட்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 4 குழந்தைத் தொழிலாளர்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடை மற்றும் ஹோட்டல்களில் வேலை பார்த்து வரும் குழந்தைத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பகம் மற்றும் சைல்ட் லைன் ஆகியோர் காவல் துறையுடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 2 முறை 10 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பக்துவச்சலம், கனகசபை, தலைமை காவலர் பன்னீர்; செல்வம், குழந்தைகள் பாதுகாப்பக கல உதவியாளர் மகேஷ்வரி, குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் அபிராமி ஆகியோர் முத்துப்பேட்டை பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.
இந்த சோதனையில் கடை மற்றும் ஹோட்டல்களில் வேலைப்பார்த்த காரைத்திடல், கனேஷ் மகன் விஸ்வநாத் (17), கிளார்வெளி அய்யாநாதன் மகன் ராஜா(17), பைப்பாஸ் சாலை மாரியப்பன் மகன் முத்து(16), மருதங்கவெளி சுப்பிரமணியன் மகன் சுதாகர்(15) ஆகியோர் மீட்கப்பட்டு முத்துப்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்தனர். பிறகு பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் அறிவுரை வழங்கி மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களை ஒப்படைத்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications