பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்கள்... “சைல்டு லைன்” விசாரணை
தருமபுரி: தருமபுரியில் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களிடம் "சைல்டு லைன்" அமைப்பினர் விசாரணை நடத்தினர்.
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் திருலோகசந்திரன், சசிகுமார் ஆகியோர் அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாக புகார் எழுந்துள்ளது.

மேலும், இந்த ஆசிரியர்கள் தங்களின் மொபைல் ஃபோன் மூலம் ஆபாச காட்சிகளை மாணவியருக்கு காட்டி வருவதாக சம்பந்தப்பட்ட மாணவியர்கள் அவர்களது பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர்.
தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கல்யாணசுந்தரம், சைல்டு லைன் இயக்குனர் சைன்தாமஸ், கட்டாய கல்வி உரிமை ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா ஆகியோர் தொப்பூர் பள்ளி ஆசிரியர்கள் திருலோகசந்திரன், சசிகுமார் மற்றும் மாணவியர்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், சில மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் இருவரும் பாலியல் தொந்தரவு கொடுத்தது மற்றும் மொபைல் ஃபோனில் ஆபாச படம் காட்டியது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து, இக்குழுவினர் தங்களது விசாரணை அறிக்கையை கலெக்டர் விவேகானந்தனிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications