கிறிஸ்டி நிறுவன ஊழல் எதிரொலி.. ரூ. 100 கோடி மதிப்புள்ள முட்டை டெண்டர்கள் ரத்து
கிறிஸ்டி நிறுவன ஊழல் காரணமாக தற்போது தமிழகத்தில் ரூ. 100 கோடி மதிப்புள்ள முட்டை டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: கிறிஸ்டி நிறுவன ஊழல் காரணமாக தற்போது தமிழகத்தில் ரூ. 100 கோடி மதிப்புள்ள முட்டை டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்டி ஃபிரைடுகிராம் தலைமையகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐந்தாவது நாளாக சோதனை செய்தனர். அவர்கள் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக ரூ.245 கோடி டெபாசிட் செய்தது அம்பலம் ஆகியுள்ளது. அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு சத்துணவு பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை செய்து வந்தது கிறிஸ்டி ஃபிரைடுகிராம் நிறுவனம்.

ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனம் இந்த பணியை செய்து வந்தது. இதில் பல்வேறு முறைகேடுகளை செய்து, ரூ. 1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது. முதற்கட்டமாக முறைகேடாக சம்பாதிக்கப்பட்ட 10 கிலோ தங்கம், ரூ.17 கோடி பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்அவர்கள் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக ரூ.245 கோடி டெபாசிட் செய்தது அம்பலம் ஆகியுள்ளது. இதனால் சத்துணவு துறையில் பெரிய பிரச்சனை உருவாகி உள்ளது. இந்த நிலையில் சத்துணவு விநியோகத்திற்கு புதிய டெண்டர் விடப்பட்டது.
ஆனால் அதில் மீண்டும் கிறிஸ்டி நிறுவனமும், அவர்களுக்கு சொந்தமாக வேறு பெயரில் இயங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டது. இதையடுத்து மொத்தமாக இந்த டெண்டர் கைவிடப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது டெண்டர் நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகவில்லை.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications