செல்போன் சோதனையில் ரகளை..வேலூர் சிறையில் போலீஸ் - கைதிகள் மோதல்: 3 கைதிகள் காயம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் சிறையில் செல்போன் சோதனை நடத்திய போலீசாருக்கும், கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 3 கைதிகள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலூர் சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கைதிகளின் அறைகளில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

ஆனால், இதற்கு கைதிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. போலீசார் சோதனை நடத்தக் கூடாது என கைதிகள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போலீசாருக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் உண்டானது.
இதில், போலீசாரின் தடியடியில் சிக்கி 3 கைதிகள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications