சென்னை: +2 பள்ளி மாணவர்கள் மோதல்… மூவர் மீது வழக்குப் பதிவு
சென்னை: சைதாப்பேட்டையில் ப்ளஸ் 2மாணவனை தாக்கி தலையில் காயப்படுத்திய மூன்று மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தாக்குதலுக்கு ஆளான மாணவனின் பெயர் ஸ்ரீராம் என்பதாகும். ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறான். சைதாப்பேட்டையில் உள்ள பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வரும் ஸ்ரீராமை மாணவனை உடன் படிக்கும் மாணவர்கள் அடித்து காயப்படுத்தியுள்ளனர். இதில் ஸ்ரீராமின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஸ்ரீராம் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் விசாரணை மேற்கொண்டார், இதில் மூன்று மாணவர்கள் ஸ்ரீராமை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மூன்று மாணவர்களை தேடி வருகின்றனர். மாயமான மாணவர்கள் அனைவரும் ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வருவதாகவும் விரைவில் மூவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தேடி வருகின்றனர்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications