ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி- முதல்வர்

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டணத்தைச் சேர்ந்த சையத் முகம்மது என்பவர் மீது அருள் தாஸ் என்பவர் கொடுத்த பொய்யான புகாரின் பேரில் போலீஸார் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணைக்குட்படுத்தினர். விசாரணையின்போது காளிதாஸ் என்ற சப் இன்ஸ்பெக்டர் திடீரென முகம்மதுவை துப்பாக்கியால் சுட்டார். மொத்தம் 3 முறை அவர் சுட்டுள்ளார். இதில் சையத் முகம்மது காவல் நிலையத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சிகளும் இந்த சம்பவத்தைக் கடுமையாக கண்டித்துள்ளன.
இந்த நிலையில், உயிரிழந்த சையத் முகம்மதுவின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதி அளிப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications