ஸ்காட்லாந்து யார்டு போலீஸுக்கு இணையானவர்கள் தமிழக போலீஸ்- முதல்வர் புகழாரம்
ஸ்காட்லாந்து யார்டு போலீஸுக்கு இணையான திறமையை தமிழக போலீஸார் பெற்றுள்ளனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் சூட்டினார்.
ஆவடி: போலீஸாரால் தமிழகத்துக்கு பெருமை என்றும் அவர்கள் ஸ்காட்லாந்து யார்டு போலீஸுக்கு இணையான திறமையை பெற்றுள்ளனர் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் பொங்க பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு பதக்கங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், தோல்விஎன்பது முடிவல்ல; வெற்றிக்கான துவக்கமே. தமிழக போலீஸார் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக செயல்படுகின்றனர். காமன்வெல்த், ஆசிய போட்டி உள்ளிட்ட போட்டிகளில் போலீஸார் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தென் மண்டல துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது #TamilNadu pic.twitter.com/qfWBbkOFcr
— E K Palaniswamy (@CMOTamilNadu) August 26, 2017
திறமையான வீரர்களை தமிழக காவல் துறை பெற்றுள்ளது. அன்பு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றை விளையாட்டு கொடுக்கும். தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வீரர்களை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. தமிழகம் துப்பாக்கி சுடுதலில் சிறந்த வீரர்களை உருவாக்கி வருகிறது என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications