சென்னை வந்தார் முதல்வர்.. காவேரி மருத்துவமனைக்கு போகவில்லை
சேலத்தில் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி சென்னை திரும்புகிறார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை வந்து சேர்ந்தார். அவர் காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியை பார்ப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை சேலத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இதை காலையில் அவர் ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு வந்தார். அவர் காவேரி மருத்துவமனைக்கு வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் அமைச்சர்களும் வரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முதல்வர், அமைச்சர்கள் வருவதால்தான் மருத்துவமனைக்கு வெளியே கூடியிருந்த திமுகவினர் அகற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications